Artboard 1

தாயகக் கனவுகள்

“தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்”

கட்டுரைகள்

அருண்மொழிவர்மன்

விலை:150.ரூ

ஈழப்போராட்டம், அது குறித்த நூல்கள், அவற்றின் வாசிப்பு அனுபவங்கள் ஆகிய பரப்புக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு “தாயகக் கனவுகள்: பிரதிகளை முன்வைத்து ஓர் உரையாடல்” என்கிற இந்தப்புத்தகம்.

அருண்மொழிவர்மனது இந்த நூலிலுள்ள கட்டுரைகள் கடந்த கிட்டத்தட்டப் பத்தாண்டு காலத்தில் அவ்வப்பொது எழுதி,வெவ்வேறு இதழ்களில் வெளியான கட்டுரைகள்.அவர் கொண்டிருக்கும் சமூக அரசியல் சார்ந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில்.அவற்றைத் தெளிவாகவும் தர்க்க நேர்த்தியுடனும் அணுகுபவையாக இக்கட்டுரைகள் அமைந்துள்ளன.இந்த நூல், நமது காலத்தின் ஈழத்தமிழ் அரசியல் இலக்கிய செயற்பாடுகளின் பெரும்போக்கின், தாயகக் கனவின் செல்நெறி மீதான, அதனூடு கேள்விகளுடன் சமாந்தரமாகப் பயணிக்கும் ஒரு சக பயணியின் மாற்றுக் குரல் என்று சொல்லலாம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “தாயகக் கனவுகள்”