wrapper – Kalingu – curve.cdr

கலிங்கு

கலிங்கு

நாவல்

தேவகாந்தன்

கலிங்கு

நாவல்

தேவகாந்தன்

யுத்தம் பற்றிய நினைவுகள் விழுப்புண்களென ஈழத்தமிழ்ச் சமூகத்தைத் தொந்தரவு செய்தபடியிருக்கிறது. சொற்கள் கொண்டளக்கமுடியாத நோவுகொண்டழும் சமூகத்தின் உளவியலை,அவர்களது மீண்டெழும் முயற்சிகளை,குற்றவுணர்வின் கண்ணீரை,தோற்றும் துவளாத  மனிதர்களை,பிழைத்திருத்தலின் சாகசத்தை  கலிங்கு பேசுகிறது. அதே வேளை இலங்கைத்தீவினைத் சூழ்ந்திறுக்கும் இனத்துவேசத்தின் மூலவேர் எதுவெனவும் அது  விசாரணை செய்கிறது.

Reviews

There are no reviews yet.

Be the first to review “கலிங்கு”