யாழ் நூலக எரிப்பு தொடர்பான ஆவணப்படம்(Burning Memories)சோமிதரன்Someetharanநிகரி வெளியீடுNihari2008 யூன்2008 June
சிதைவுற்ற யாழ். நூலகத்தின் காட்சிகள், அங்கு பணியாற்றியோரின் வாக்குமூலங்கள், பத்திரிகை நறுக்குகள், உரைகள், கறுப்பு வெள்ளையிலான காணொளி நேர்காணல்கள், வரைபடங்கள், எடுத்துரைப்புக்கள் ஆகியவற்றுடன் "எரியும் நினைவுகள்" தொகுக்கப்பட்டுள்ளது.தமிழ், ஆங்கிலம், பிரெஞ்ச் மற்றும் யேர்மன் மொழிகளில் எடுத்துரைக்கும் வகையில் இந்த ஆவணம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது.
Select Shipping Country: AustraliaEuropeUSACanadaSingaporeMalaysia
Price: 19.90 $
Your shopping cart is empty.
Visit the shop