கவிதைத் தொகுப்பு இளங்கவிகருக்கு வெளியீடு 2009 ஆகஸ்ட்
இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்துக்கவிஞர் இளங்கவியின் ஐம்பது கவிதைகள் அடங்கிய தொகுப்பு இது. இளங்கவி தனது கவிதைகளில் சமகால நிகழ்வுகளாகட்டும் பழைய கனவுகளாகட்டும் பட்டவர்த்தனமாக பூடகமேதுமின்றி வார்த்தைகளில் வெளிப்படுத்துகின்றார். இவரது இக்கவிதைகள் தனித்த ஒரு குறும்பார்வையின்றி அவரைப்பாதித்த ஈழத்துயரம் தமிழ்வீரம் அன்பு காதல் என பலதடங்களில் பயணிக்கின்றமையே இக்கவிதைகளுக்கான சிறப்பாகவும் உள்ளது.
Select Shipping Country: AustraliaEuropeUSACanadaSingaporeMalaysiaMiddle EastSri LankaIndia
Price: 7.90 $
Your shopping cart is empty.
Visit the shop