ISBN:9789380211077எதிர் வெளியீடுபக்கங்கள் 432
அஜிதா - அரசியலில் தீவிரமாகச் செயற்பட்டு வந்த மந்தாகினி நாராயணன் - குன்னிக்கல் நாராயணனின் மகளாக 1950 ல் கோழிக்கோட்டில் பிறந்தார்.சமூகவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர்.1968 முதல் 81 வரை நக்சலைட் இயக்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தார்.புல் பள்ளி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் தொடுத்த வழக்கில் 1968 லிருந்து 77 வரை சிறைத்தண்டனை அனுபவித்தவர். தற்போது அனேஷி வுமன் கௌன்சலிங் சென்டரிங் சென்டரிங் தலைவராக உள்ளார்.
Select Shipping Country: AustraliaEuropeUSACanadaSingaporeMalaysiaMiddle EastIndia
Price: 25.00 $
Your shopping cart is empty.
Visit the shop