தொப்புள் கொடி

நாவல்
தெ.நித்தியகீர்த்தி
மனஓசை வெளியீடு ஏப்ரல் 2009
பக்கங்கள் 166
ISBN 978-3-9813002-2-2

உண்மைச் சம்பவங்கள் ஊமையாக இருந்தவனை மீண்டும் ஒரு நாவலில் பேச வைக்கின்றன. மெளனமாகக் கண்ணீர் வடிக்கும் சிலரின் மனஓலங்கள் வலியைத் தரும் வரிகள் ஆகின்றன. அந்த வரிகளுக்குள்ளே உங்கள் வாழ்வின் சில கீறல்களும்... கீறல்கள் உங்கள் சிந்தனையைத் தூண்டுமா? தூண்டல்கள் உலகின் மனசாட்சியைச் சீண்டுமா?


Price: 19.90 $