வீட்டுக்கு வெளியே வெவ்வேறு சுவர்கள்

கட்டுரைகள்
யுகபாரதி
2007 டிசம்பர்
ISBN:978-81-903663-8-0

பன்னெடுங்கால பாரம்பரியமுள்ள தமிழ் யாவற்றையும் தன்னுள் ஜீரணித்துக் கொள்வதற்கு ஏதுவான சக்தியைப் பெற்றிருக்கிறது. ஒவ்வொரு படைப்பாளனின் பதிவுகளையும் சேமித்து தானியக் கிடங்கு போல தமிழ் தன்னையொரு இலக்கியக் கிடங்காக்கிக் கொண்டுள்ளது. திரையிசைப் பாடலாசிரியராக சிறந்த கவிஞராக தன்னை முன்னிறுத்தும் யுகபாரதி உரைநடைத் தமிழுக்கும் உழைத்திருக்கிறார் எனக் காட்டும் நூல் இது. இலக்கிய பீடம் மாத இதழில் வெளிவந்த இக்கட்டுரைகள் வேராகவும் வேரடி மண்ணாகவும் அலசிப்பார்த்த ஆதாரம்.


Price: 5.90 $