வடலி வெளியீடு தனது இதழ் தயாரிப்பாளர்கள் அட்டை வடிவமைப்பார்கள் மற்றும் விளம்பரமுகவர்கள் விநியோகஸ்தர்களின் சேவையை - உலகில் எப்பாகத்திலேனும் வாழும் ஒருவரின் இதழாக்க / நூலாக்க முயற்சிகளுக்காகவும் வழங்கி வருகிறது. இதன்மூலம் இதழியல் சார்த்த எவ்வகை முயற்சிகளுக்கும் வடலியின் தயாரிப்புச் சேவையைப் பயன்படுத்துவதன் ஊடாக நீங்கள் இறுதி வடிவம் கொடுக்கலாம்.
1.அச்சுவேலைகள்
2.நூல் தயாரிப்பு
3.அட்டைப்பட வடிவமைப்பு
4.தமிழகம் தழுவிய விநியோகம்/ விற்பனை
5.இணைய வணிகம்
6.உலகின் எப்பாகத்துக்கும் அனுப்பிவைத்தல்
போன்ற சேவைகளை இணையமூடாக ஒவ்வொரு படிநிலையிலும் உங்களுக்குத் தெரியப்படுத்தி உங்கள் நேரடி ஆலோசனைகளோடு நீங்கள் உங்கள் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வண்ணம் நியாயமான கட்டணத்தில் நாம் வழங்குகின்றோம். நூலாக்கங்களை உங்கள் சொந்த வெளியீடுகளாகவோ அல்லது வடலியின் சகோதர வெளியீடுகளாகவோ நீங்கள் வெளியிடுவதற்கான வாய்ப்பினையும் நாம் அளிக்கின்றோம். இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் விற்பனைக்கான ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
தொடர்புகளுக்கு:
Vadaly Veliyeedu
No. 54/13, 10th,cross Street
Trust puram
Kodampakkam
Chennai-600 024
Tamil nadu
India.
www.vadaly.com
www.vadaly.com/shop
Phone : 0091-44-43540358
இந்தியா: த.அகிலன்
Phone : 0091-9840895836
Email : agiilan@vadaly.com
ஐரோப்பா:
K.Sajee
Phone : 0044 20 8123 9435
Email : ksajee@vadaly.com

