இந்தப் புத்தகம் இலங்கையில் இடம்பெற்ற கொடும் யுத்தத்திற்கு நீதி விசாரணை நடத்தப்போவதாகவும், இனப் படுகொலைக்கு தீர்வு வழங்கப் போவதாகவும் கூறி இப்போது மனிதஉரிமைக் காவலர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்கிற சர்வதேச ஆயுத உற்பத்தி நாடுகள். உண்மையில் விடுதலைப் புலிகளிற்கும் இலங்கை அரசிற்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில் ஒரு பக்கமாக விடுதலைப்புலிகளிற்கும் இலங்கை அரசிற்குமான சமாதானப் பேச்சுவார்த்தைகளிற்கு மத்தியஸ்தம் வகித்துக்கொண்டே பின் வழியாக இலங்கைத் தீவில் போரில் ஈடுபட்ட இரண்டு தரப்பிற்கும் தமது ஆயுதங்களை விற்பனை செய்ததன் வழியாக அச் சமாதானப் பேச்சுவார்த்தை முறிவடைந்து பேரழிவில் முடிந்த இறுதிப் போருக்கு காரணமாயிருந்தன என்பதைத் ஆதாரங்களோடு விளக்குகிறது.
இலங்கையுடனான ஆயுத வர்த்தகம்
இலங்கையுடனான ஆயுத வர்த்தகம்
பூகோள வணிகமும் உள்ளக செலாவணியும்
ஜோனாஸ் லிண்ட்பெர்க், கமிலா ஒர்ஜுலா, சைமன் லெஸ்மென்,
லிண்டா அகர்ஸ்ரோன்
தமிழில் – சா. திருவேணி சங்கமம்
Reviews
There are no reviews yet.