wrapper – jews

ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?

கலையரசன் ,கட்டுரைகள்,விலை:50

இஸ்ரேல் : யூதர் என்ற ஒப்பீட்டை, ஈழம் : தமிழர்கள் என்றவாறு
நிருவ முயலும் எழு
த்துக்களும், பேச்சுகளும் அண்மை காலத்தில் அதிகரித்திருக்கின்றன. இதில் சில அடிப்படை உண்மைகளும் இல்லாமல் இல்லை. ஆனால் அப்படி விரும்புபவர்களின் கோணம் என்பது பெரும்பகுதி தூய்மைவாத அரசியலில் இருந்தும், அமெரிக்க சார்பு நிலையில் இருந்தும் வெளிப்படுவதை காண்கிறோம்.

இத்தகைய அம்சங்களை உள்ளடக்கி கலையரசன் எழுதியிருக்கும் இந்தப் புத்தகமானது, இஸ்ரேலும், ஈழமும் பொருந்திப்போகும் மற்றும் விலகிச் செல்லும் புள்ளிகளை வரலாற்று நோக்கில் அணுகுகிறது. இந்த பேசுபொருளை ஒரு மைய அச்சாகக் கொண்டு உலக அரசியலையும் ஆழமான நோக்கில் விவரிக்கும் இந்நூல் ஈழத் தமிழ் அரசியல் ஆய்வாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்று!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிட முடியுமா?”