கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்: ரகுமான் ஜான்
விலை: ரூ525
புரட்சிகரத் தலைமை என்பது சூட்சுமமானதல்ல. இது விஞ்ஞான ரீதியான கோட்பாட்டுச் சூத்திரங்களை யாந்திரீகமாகத் திரும்பத்திரும்ப ஒப்புவிப்பது அல்ல. அரசியலை, நேரடியான நடவடிக்கைகளை,
கோட்பாட்டுச் சொல்லாடல்களுடன் போட்டு குழப்பக்கூடாது. புரட்சிகரத் தலைமை என்பது கோட்பாடுகளை,
குறிப்பான வரலாற்று உறவுகளிலிருந்து உருப்பெற்ற, குறிப்பான உணர்ச்சிகளையும்,
கண்ணோட்டங்களையும் உடைய மக்களுக்கு, யதார்த்தப் பூர்வமாக பிரயோகிக்கிறது. இவ்வாறு செய்யும்போது தன்னியல்பான கூறுகள் நிராகரிக்கப்படவோ அல்லது மறுக்கப்படவோ கூடாது. மாறாக தன்னியல்பு இயக்கத்திலுள்ள புறமாசுகளை அகற்றி, அதற்குக் கல்வி ஊட்டி வழிநடத்த வேண்டும். ஆனால் இது உயிருள்ளதும், வரலாற்றுபூர்வமாக தாக்கமுள்ளதுமான ஒரு முறையில் செய்யப்பட வேண்டும்.
Reviews
There are no reviews yet.