கட்டுரைகள்
தொகுப்பாசிரியர்: ரகுமான் ஜான்
விலை: ரூ275
புரட்சி என்பது முழுமையான சமூக மாற்றம் என்று புரிந்துகொள்ளப்படுமானால், அது மக்கள் முழுமையாக பிரக்ஞை பெற்று, தாம் சம்பந்தப்பட்டுள்ள சமூக உறவுகளை புரட்சிகரமாக மாற்றியமைப்பதை குறிக்கிறது. இதனை யாராவது அந்த மக்கள் திரளின் முதுகிற்கு பின்னால், அல்லது பலவிதமான சூழ்ச்சிகரமான முறைகளினால் நடத்தி முடிக்கலாம் என்று நினைத்தால், அவர்கள் ஒன்றில் அதிகார வெறியர்களாகவோ, அல்லது சுய ஏமாற்றுக்காரர்களாகவோதான் இருக்க முடியும்.
Reviews
There are no reviews yet.