போரும்,இடப்பெயர்வும்,மரணமும் வாழ்வென்றான காலத்தில் பிறந்து வளர்ந்த தலைமுறையொன்றின் கதைகள் இவை. வெடியோசைகளிற்கு மத்தியில் பிறந்த தலைமுறை போருக்கப்பாலான காலத்தை எப்படி எதிர்கொள்கின்றதென்றும், போருக்கப்பாலான காலம் அந்த தலைமுறையினரை எப்படி எதிர்கொள்கின்றதென்பதற்கும் இந்த கதைகள் சாட்சி.
வடலி வெளியீடும் தினக்குரல் பத்திரிகையும் இணைந்து நடத்திய சிறுகதைப்போட்டியில் தெரிவாகிய கதைகளின் தொகுப்பு.
Reviews
There are no reviews yet.