mella sulaluthu

மெல்லச் சுழலுது காலம்

கட்டுரைகள்

இரா.செல்வராசு

புலம்பெயர் வாழ்வு உண்டாக்கும் புதிய அனுபவங்களையும், அதோடு விட்டு வந்த சுவடுகளையும் ஊர்வாழ்வின் நினைவுகளையும் கலந்து எழுதி இருக்கிறார். வேற்று மண், மக்கள், அரசியல், சமூகம், கலாச்சாரம் போன்றவை புலம் பெயர் வாழ்வில் உண்டாக்கும் புறவயமான தாக்கங்கள் ஒரு புறம் இருக்க, அந்த அயலக வாழ்வு ஒருவரில் ஏற்படுத்தும் அகவயமான தாக்கங்களையும் அனுபவங்களையும் இந்நூலில் பதிவு செய்ய முயன்றிருக்கிறார் செல்வராசு.

Reviews

There are no reviews yet.

Be the first to review “மெல்லச் சுழலுது காலம்”