wrapper – Kalingu – curve.cdr

 Kalingu (The Weir)

கலிங்கு is a 640 pages length novel  by veteran Sri Lankan Tamil Writer Devakanthan.

கலிங்கு by Devakanthan

Novel  (640 pages)/Tamil

This novel is set in 2003, the time ceasefire started, to the postwar Sri Lanka in 2015, and it explores the journey of people – mothers, cadres, ex cadres, spies, paramilitary members –  from war-torn Sri Lanka to a country without war, and how it is for each.

1 review for  Kalingu (The Weir)

  1. vadaly

    “என்னதான் தொடர்ந்து வாசித்தாலும் ஆரம்பகட்ட வாசிப்பில் நம்மை உலுக்கிய நூலை மறந்துவிடமுடிவதில்லை. அப்படி நெஞ்சில் பதிந்ததுதான் டால்ஸ்டாயின் ‘புத்துயிர்ப்பு’. சமீபத்தில் படித்து முடித்த நாவல் தேவகாந்தனின் ‘கலிங்கு’. ஈழப் பேரழிவுகளைப் பின்னணியாகக் கொண்டு வந்தவற்றுள் எந்த ஓர் இயக்கச் சார்பும் இன்றி எழுதப்பட்ட நுணுக்கமான படைப்பு. போருக்கு ஆயிரம் நியாயங்கள் இருக்கலாம். ஆனால் போர் எனில் அதனூடாக மேலெழும் அநீதிகள் கொடியன. தமிழ் மக்கள் அனுபவித்த துயர்களின் ஊடாகப் பல கேள்விகளை எழுப்புகிறார் தேவகாந்தன்”

    – அ. மார்க்ஸ்

Add a review

Your email address will not be published. Required fields are marked *